சமூகம் • Oct 17, 2020
மணம் வீசும் பூக்கள்
மணம் வீசும் பூக்களுக்கு தெரியாது அந்தப் பூக்கள் கவரப்படும் என
அந்தப் பூக்களைக் கவர்ந்து செல்பவர்க்கு தெரியாது
அந்தப் பூக்கள் வாடிவிடும் என
அதைப் போல
மணம் பேசும் பெற்றோருக்கும் தெரியாது தன் பெண்ணின்
இதயம் காதலால் கவரப்பட்டது என
அந்த பெண்னை கவர்ந்து செல்பவர்க்கும் தெரியாது அந்தப்
பெண் வாடிவிடுவாள் என
பறிகொடுத்த இதயம் வாடியது
என்று யாருக்குமே தெரியாது...