அம்மா

நீ கனிவாய் பேசிய வார்த்தைகள் அமிர்தம்  அம்மா  

நீ வெறுத்து பேசிய வார்த்தைகள் அமிலம் அம்மா

நான் பசியுடன் வந்த வேலை உணவை பரிவுடன் தருவாய் அம்மா  

பணிவாய் உண்டேன் அம்மா அதை உணவாக எண்ணி அல்ல  

அமிர்தமாக எண்ணியே ருசித்தேன் அம்மா

பலவாறு உன்னை எண் கண்கள் காணும் போது  

உளமாற நினைப்பேன் அம்மா

நான் உயிர்ருடன் இருக்கும் வரை என்றுமே

உன்னை மறவேன் அம்மா

Share :

Tag :
Comments :