அம்மா • Oct 15, 2020
என்னை பெற்றவளுக்கு ஒரு கவிதை
நீ கனிவாய் பேசிய வார்த்தைகள் அமிர்தம் அம்மா
நீ வெறுத்து பேசிய வார்த்தைகள் அமிலம் அம்மா
நான் பசியுடன் வந்த வேலை உணவை பரிவுடன் தருவாய் அம்மா
பணிவாய் உண்டேன் அம்மா அதை உணவாக எண்ணி அல்ல
அமிர்தமாக எண்ணியே ருசித்தேன் அம்மா
பலவாறு உன்னை எண் கண்கள் காணும் போது
உளமாற நினைப்பேன் அம்மா
நான் உயிர்ருடன் இருக்கும் வரை என்றுமே
உன்னை மறவேன் அம்மா