வேண்டுகோள்

தரமோடு வாழ தாரம் ஒன்று கேட்ற்கின்றேன்

வரன் தேடி அழைந்தாலும் நல்ல வரன் கிட்டவில்லை  

வாரங்கள தேய்வதாலோ பாரங்கள் சேர்கிறது

வந்த வரன் நிற்கவில்லை

பார்த்த வரன் சொல்லவில்லை  

வியாழன் அவன் நோக்கவில்லை  

எனக்கு உரியவளும் பிறக்கவில்லை

பிறவிக்கடனும் தீரவில்லை  

பெற்றவருக்கும் வரன் தேட வயதுயில்லை

கண்னோரம் கண்ணீர் சாரங்களும் தீரவில்லை

நாவோரம் தேன்சுவையும் சேரவில்லை

மனதோரம்  எண்ணங்கள்  தோன்றவில்லை

தெருவோரம் நிற்கின்றேன் தென்றலதை

கேட்கின்றேன் என் இனியவளை காட்டென்று. 

Share :

Tag :
Wedding   #relationship  
Comments :