சமூகம் • Oct 15, 2020
உறவுக்கு உயிர் கொடுங்கள்
உறவுக்கு உயிர் கொடுங்கள் உறவுகளே
உயிர் இருக்கும் வரை உதவிடுங்கள் உறவுகளே
உணர்வுக்கு மதிப்பு அளித்து உறவாடுங்கள் உறவுகளே
வழக்கொழிந்து போன உறவுகளை மேம்படுத்த உறவாடுங்கள்
உறவுகளே மறந்துபோன உறவுகளை நினைவுபடுத்த உறவாடுங்கள்
உறவுகளே யார் யார் உறவு என்று
தெளிவுபடுத்த உறவாடுங்கள் உறவுகளே