இன்பம் • Oct 15, 2020
தூக்கமே மருந்து
உழைப்பவனுக்கே இந்த தூக்கம் மருந்துயாகிறது
அயராது உழைக்காமல் தீராது வாழ்க்கையின் நோக்கம்
ஏக்கத்தைப் போக்கும்
மருந்து தூக்கம்
இதை மறந்து நீ தூங்காமல் கழித்தால் உடம்பிற்க்குள் தாக்கம்
நல்ல உழைப்பிற்க்கு தேவை தூக்கம்
உழைப்பவனுக்கு மட்டுமே
இந்த தூக்கம் மருந்துயாகிறது,