இன்பம் • Dec 01, 2021
மாடித்தோட்டத்திலே பச்சை மிளகாய்
மாடித்தோட்டத்திலே ஒர் அளவாய் முளைத்த மிளகாய்
வண்ண வண்ண தோற்த்திலே அழகாய் மினுக்கும் மிளகாய்
பழைய அமுதை புதிய அமுதாக்கும் பச்சை மிளகாய்
பக்குவமாய் சமைத்து உண்டால் நாநீர் சொட்டும்.
பக்குவமாய் சுவைத்து மென்றால் கண்களில் கண்ணீர் கொட்டும்
மிளகாய் கண்களில் தென்பட்டால் வெயிலில் வற்றல் போடு
அதுவே கண்ணில் பட்டால் துரப்போடு கண்பட்டால் சுற்றி போடு
செரிமானத்துக்கு வாயில் போடு