Ramesh

கவிதைகளுக்கே உரித்தான

எதுகைக்கும் மோனைக்கும் இங்கு  இடம் இல்லை

அணிகளுக்கும் இங்கு வேலையே இல்லை

இது இலக்கண கவிதையும் இல்லை

எண்ணத்தில் தோன்றியதை தான்

வாா்த்தைகளின் கோா்வையில் எழுதிகிறேன்

என் உள்ளத்தால் அனுபவித்து ரசித்த ஒன்றைே தான்  

என் மொழி வாயிலாக உரைக்கிறேன் உறங்காமல்,

வளா்க தமிழ்  வாழ்க தமிழ்