Virat Kohli is one of the greatest batsmen in cricket today. No one was surprised by his aggressive play. This is a poem for his unrivaled talent. இன்றைய கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கின்றார். இவரின் ஆக்ரோஷமான ஆட்டத்தை கண்டு வியக்காதவர்கள் யாரும் இல்லை. இவரின் நிகரற்ற இந்த திறமைக்கான ஒரு கவிதைதான் இது.