மணம் வீசும் பூக்கள்

blog image

மணம் வீசும் பூக்களுக்கு தெரியாது அந்தப் பூக்கள் கவரப்படும் என

அந்தப் பூக்களைக் கவர்ந்து செல்பவர்க்கு தெரியாது

அந்தப் பூக்கள் வாடிவிடும் என

அதைப் போல

மணம் பேசும்  பெற்றோருக்கும்   தெரியாது தன் பெண்ணின்

இதயம் காதலால் கவரப்பட்டது என

அந்த பெண்னை கவர்ந்து  செல்பவர்க்கும் தெரியாது அந்தப்

பெண் வாடிவிடுவாள் என

பறிகொடுத்த இதயம் வாடியது

என்று யாருக்குமே தெரியாது...

 

Share :
Tag :
Comments