கவிதைகளுக்கே உரித்தான
எதுகைக்கும் மோனைக்கும் இங்கு இடம் இல்லை
அணிகளுக்கும் இங்கு வேலையே இல்லை
இது இலக்கண கவிதையும் இல்லை
எண்ணத்தில் தோன்றியதை தான்
வாா்த்தைகளின் கோா்வையில் எழுதிகிறேன்
என் உள்ளத்தால் அனுபவித்து ரசித்த ஒன்றைே தான்
என் மொழி வாயிலாக உரைக்கிறேன் உறங்காமல்,
வளா்க தமிழ் வாழ்க தமிழ்